தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறமயிர் ; பெண்மயிர் ; மகாராட்டிர மாநிலம் ; இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்மயிர். மன்றன் மாதர்தனமு மராட்டமும் (இரகு. நகர். 49). 2. Hair on women's head;
  • . 1. The Mahratta country. See மகாராஷ்டிரம். மகத வினைஞரு மராட்டக் கம்மரும் (மணி. 19, 107).
  • இடம். (பிங்.) 2. Place;
  • புறமயிர். (திவா.) 1. Hair on the body of human beings or animals;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hair of the body, புறமயிர்; 2. hair of females, பெண்மயிர்; 3. place, இடம்.

வின்சுலோ
  • [mrāṭṭm] ''s.'' Place, இடம். 2. Hair of the body, புறமயிர். 3. Hair of females, பெண்மயிர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Hair onthe body of human beings or animals; புறமயிர்.(திவா.) 2. Hair on women's head; பெண்மயிர்.மன்றன் மாதர்தனமு மராட்டமும் (இரகு. நகர். 49).
  • n. < Pkt. mara-haṭṭha < mahārāṣṭra. 1. The Mahratta country.See மகாராஷ்டிரம். மகத வினைஞரு மராட்டக்கம்மரும் (மணி. 19, 107). 2. Place; இடம். (பிங்.)