தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகாராஷ்டிரபாஷை. (திவா.) 2. The language spoken in the Mahratta country;
  • . See மருக்காரை. (மலை.)
  • ஐம்பத்தாறுதேசத்து ளொன்றான மகாராஷ்டிரம். 1. The Mahratta country, one of 56 tēcam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மராட்டியம், s. the Mahratta country. மராட்டியர், the Mahrattas.

வின்சுலோ
  • [marāṭam ] --மராட்டியம்--மராட்டி ரம், ''s.'' The Mahratta country, &c. See மகாராட்டிரம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மராட்டம். 1. TheMahratta country, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறுதேசத்து ளொன்றான் மகாராஷ்டிரம். 2.The language spoken in the Mahratta country;மகாராஷ்டிரபாஷை. (திவா.)
  • n. See மருக்காரை.(மலை.)