தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரப்பட்டையால் செய்த ஆடை ; முனிவர் உடுக்கும் மரப்பட்டை ஆடைவகை ; மரவகை ; காண்க : சீரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முனிவர் முதலியோர் ஆடையாகக்கொள்ளும் மரப்பட்டைவகை. மரவுரி யுடையன் (மணி. 17, 28). 1. Bark of tree, used as clothing in ancient times by ascetics, etc.;
  • மரவகை. (L.) 2. Bark tree, l. tr., Antiaris toxicaria;
  • . 3. cf. cīra. Cumin. See சீரகம். (பரி. அக.)

வின்சுலோ
  • ''s.'' A kind of dress made of the bark or rind of a tree, used by wild tribes and ascetics, சீரை.
  • ''s.'' The bark of a tree, as சீரம். See உரி. 2. Cloth made from the bark, நார்ச்சீலை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Barkof tree, used as clothing in ancient times byascetics, etc.; முனிவர் முதலியோர் ஆடையாகக்கொள்ளும் மரப்பட்டைவகை. மரவுரி யுடையன்(மணி. 17, 28). 2. Bark tree, l. tr.Antiaristoxicaria; மரவகை. (L.) 3. cf. cīra. Cumin.See சீரகம். (பரி. அக.)