தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறு செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Bowstring hemp. See பெருங்குரும்பை. மரையர் மரல்கவர (கலித். 6).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a shrub the fibre of which is used for cordage, அரலை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரலை.

வின்சுலோ
  • [mrl] ''s.'' [''improp.'' மருள்.] A shrub the fibre of which is used for cordage, as அரலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Bowstring hemp. Seeபெருங்குரும்பை. மரையர் மரல்கவர (கலித். 6).