தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரபுவழுவை அமைதியுடையதென்று சான்றோர் அமைத்துக்கொள்வது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரபுவழுவை அமைதியுடைய தென்று சான்றோர் அமைத்துக்கொள்வது (தொல். சொல்.11, உரை) Permissible deviation from literary usage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மரபுவழு +. (Gram.) Permissible deviationfrom literary usage; மரபுவழுவை அமைதியுடையதென்று சான்றோர் அமைத்துக்கொள்வது. (தொல்.சொல். 11, உரை.)