தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைமைக்கு மாறானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமைக்கு மாறானது (தொல். சொல்.11, உரை) Deviation from long-established literary usage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.)Deviation from long-established literary usage;தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமைக்கு மாறானது.(தொல். சொல். 11, உரை.)