தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் பெயர் (நன்.274, உரை) Appropriate name of a thing, as sanctioned by use ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) Appropriate name of a thing, as sanctioned by use; ஒன்றற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர். (நன். 274, உரை.)