தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழித்தோன்றியவர் ; மூதாதையர் ; ஒரு குடியினர் ; சுற்றத்தார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழித்தோன்றியோர்; 1. Descendants;
  • முதாதையர்.(W.) 2. Forefathers;
  • உறவினர். (W.) 3. Kinsfolk, relations;
  • ஒரு குடியினர். 4. People of one's own caste;

வின்சுலோ
  • ''s. [pl.]'' The worthy, சான் றோர். 2. Kinsfolks, relations, சுற்றத்தார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Descendants; வழித்தோன்றியோர். 2. Forefathers;மூதாதையர். (W.) 3. Kinsfolk, relations; உறவினர்.(W.) 4. People of one's own caste; ஒரு குடியினர்.