தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகுத்தறிவில்லாதவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுத்தறிவில்லதார். மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந்தார் (நாலடி. 145) Blockheads, wooden-headed persons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மரத்தாலிகட்டியடி-த்தல் mara-t-tāli-kaṭṭi-y-aṭi-v. tr. < id. + தாலி +. To extort,as by compelling a ryot's wife to wear a woodentāli and surrender her golden tāli; மரத்தாற்செய்த தாலியைக் கட்டிக்கொள்ளச்செய்து குடியானவன் மனைவியின் கழுத்தில் இருக்கும் பொற்றாலியைவரிக்காக வாங்குதல்போன்று நிர்ப்பந்தமாய் வசூலித்தல். Loc.
  • n. < மரம். Block-heads, wooden-headed persons; பகுத்தறிவில்லாதார். மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந்தார் (நாலடி,145).