தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதல் ; நினைவு ; உணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாவு. (யாழ்.அக) Death;
  • ஞாபகம். (சங். அக.) 1.Memory;
  • உணர்ச்சி. Loc. 2. Sensation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. memory, ஞாபகம்; 2. death, சாவு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாதல், ஞாபகம்.

வின்சுலோ
  • [maraṇai] ''s.'' Death, சாவு. (சது.) 2. Memory, ஞாபகம், as ? மரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maraṇa. Death;சாவு. (யாழ். அக.)
  • n. < smaraṇa. 1.Memory; ஞாபகம். (சங். அக.) 2. Sensation;உணர்ச்சி. Loc.