தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாகுந்தறுவாயில் ஒருவன் தன் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதைக் குறித்து எழுதிவைக்கும் ஆவணம் , இறுதிமுறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவன் தனக்குப்பின் தன் ஆஸ்தியின் வினியோகத்தைக் குறித்து எழுதிவைக்கும் பத்திரம். Mod. The last will and testament;

வின்சுலோ
  • --மரணசாதனம், ''s.'' A last will and testament.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The last will and testament; ஒருவன்தனக்குப்பின் தன் ஆஸ்தியின் வினியோகத்தைக்குறித்து எழுதிவைக்கும் பத்திரம். Mod.