தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறக்குந்தறுவாயில் உண்டாம் அறிகுறி. (யாழ். அக.) Sign of impending death;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாவடையாளம்.

வின்சுலோ
  • ''s.'' Signs of death; omens of death--as pointed out by the shastras.
  • ''s.'' Signs of death, &c. See under குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sign of impending death; இறக்குந்தறுவாயில்உண்டாம் அறிகுறி. (யாழ். அக.)