தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரத்தால் அமைக்கப்பட்ட மேற்கட்டு. குறட்டின்மேலே மரக்கோப்பாகத் திருமண்டபங் கட்டிவைத்து (கோயிலொ. 42). Wooden roof;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Wooden roof; மரத்தால் அமைக்கப்பட்ட மேற்கட்டு. குறட்டின்மேலே மரக்கோப்பாகத் திருமண்டபங் கட்டிவைத்து (கோயிலொ. 42).