தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; அறக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமதேவதை. (பிங்.) 1. The Jaina Goddess of Benevolence;
  • பார்வதி. (யாழ். அக.) 2. Pārvatī;

வின்சுலோ
  • ''s.'' Parvati, பார்வதி. 2. The goddess of virtue, தருமதேவதை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. The Jaina Goddess of Benevolence; தருமதேவதை. (பிங்.) 2. Pārvatī; பார்வதி. (யாழ்.அக.)