தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருகல் , வெள்ளை , கல் , மணல் , கீற்று , பொரிவு , தராசம் , இறுகுதல் என்னும் எண்வகையான பச்சைமணிக் குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பொரிவு, தராசம், இறுகுதல் என்னும் எண்வகையான பச்சையிரத்தினக் குற்றம்.(சிலப். 14, 184, உரை.) The eight kinds of flaws in an emerald, viz., karukal, veḷḷai, kal, maṇal, kīṟṟu, porivu, tarācam, iṟukutal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The eight kinds of flaws in anemerald, viz.karukal, veḷḷai, kal, maṇal, kīṟṟu,porivu, tarācam, iṟukutal; கருகல், வெள்ளை, கல்,மணல், கீற்று, பொரிவு, தராசம், இறுகுதல் என்னும்எண்வகையான பச்சையிரத்தினக் குற்றம். (சிலப்.14, 184, உரை.)