தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில் ; மருந்துவகை ; நாயுருவிச்செடி ; நாய்வேளைப்பூண்டு ; காண்க : மயூரகதி ; செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. A sticky plant that grows best in sandy places. See நாய்வேளை. (சங். அக.)
  • . 5. Thorn-apple. See ஊமத்தை, 1. (சங். அக.)
  • மயில். (சங். அக.) 1. Peacock;
  • . 2. See மயிற்றுத்தம். (சங். அக.)
  • . 3. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மூ. அ.)
  • சாவற்சூட்டுப்பண்ணை. Pond. Cockscomb;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mayūraka. 1.Peacock; மயில். (சங். அக.) 2. See மயிற்றுத்தம்.(சங். அக.) 3. A plant growing in hedges andthickets. See நாயுருவி. (மூ. அ.) 4. A stickyplant that grows best in sandy places. Seeநாய்வேளை. (சங். அக.) 5. Thorn-apple. Seeஊமத்தை, 1. (சங். அக.)
  • n. Cockscomb;சாவற்சூட்டுப்பண்ணை. Pond.