- s. a peacock, a pea-hen. மயிலாடுகிறது, the peacock struts; spreads its tail. மயிலிறகு, மயிற் பீலி; peacock's feathers. மயிலெண்ணெய், medicinal oil from peacock's fat. மயில்வாகனன், Skanda, as borne by a peacock. மயில் விசிறி, மயிற்பிச்சம், a fan of peacock's feathers. மயிற்றுத்தம், sulphate of copper, blue vitriol, துருசி. மயிற்றோகை, a peacock's tail.
|