தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருவாட்சி ; மீன் ; மீனராசி ; காண்க : வெட்சி ; காட்டுநொச்சிமரம் ; மரவகை ; மயிலாப்பூர் ; அழுக்கு ; வெண்மை கலந்த கருநிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. Tuscan jasmine. See இருவாட்சி. (சிலப். 5, 191.)
  • வெட்சி. (தைலவ. தைல.) 4. Scarlet ixora;
  • . 5. Tall chaste tree. See காட்டுநொச்சி, 1. (L.)
  • மரவகை. (L.) 6. Peacock's-foot tree, 1. tr., Vitex alata;
  • . See மயிலாப்பூர். மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (திவ். பெரியதி. 2, 3, 2).
  • மீனராசி. (பிங்.) 2. Pisces of the Zodiac;
  • வெண்மை கலந்த கருநிறம். மயிலைக் காளை. Colloq. 2. Ash colour, grey; mixed colour of white and black, as of cattle;
  • அழுக்கு. (W.) 1. Foulness, dirt;
  • மீன். (பிங்.) மயிலை தீஞ்சுவை யுப்பிற் சிவணாதாங்கு (ஞானா. 37, 11). 1. Fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ash-colour, சாம்பல் நிறம்; 2. the town of Mailapur; 3. a kind of jasmine, இருவாட்சி; 4. a fish மீன்; 5. Pisces of the Zodiac, மீனராசி. மயிலைப் பசு, a black and white spotted cow.

வின்சுலோ
  • [myilai] ''s.'' A mixed color of white and black, grey; ash-color, சாம்பனிறம். ''(c.)'' 2. A kind of Jasmine, இருவாட்சி. 3. [''poet. form of'' மயிலாப்பூர்.] A town, Mailapur. 4. A fish, மீன். 5. Pisces of the Zodiac, மீனம். 6. [''loc. Tel.'' மைல.] Foulness, dirt, அழுக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Fish; மீன்.(பிங்.) மயிலை தீஞ்சுவை யுப்பிற் சிவணாதாங்கு(ஞானா. 37, 11). 2. Pisces of the Zodiac; மீனராசி.(பிங்.) 3. Tuscan jasmine. See இருவாட்சி.(சிலப். 5, 191.) 4. Scarlet ixora; வெட்சி. (தைலவ.தைல.) 5. Tall chaste tree. See காட்டுநொச்சி, 1.(L.) 6. Peacock's-foot tree, l. tr.Vitex alata;மரவகை. (L.)
  • n. < மயிலாப்பூர். See மயிலாப்பூர். மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே(திவ். பெரியதி. 2, 3, 2).
  • n. [T. mayila, K. maylē.]1. Foulness, dirt; அழுக்கு. (W.) 2. Ash colour,grey, mixed colour of white and black, as ofcattle; வெண்மை கலந்த கருநிறம். மயிலைக் காளை.Colloq.