தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாதர் காலணியுள் ஒன்று , காற்பீலி ; காட்டுநொச்சிமரம் ; மரவகை ; எருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (L.) 4. Downy peacock's-foot tree, 1 tr., Vitex pubescens;
  • See காட்டுநொச்சி, 1. (L.) 3. Tall chaste-tree.
  • ஐவர்ணவணியுள் காலின்நடுவிரலணி. (யாழ். அக.) 2. Ring worn on the middle toe, by women, one of aivarṇam, q.v.;
  • காற்பீலி. (W.) 1. Toering;
  • எருமை. (சங். அக.) Buffalo;

வின்சுலோ
  • ''s.'' A jewel worn by women, on the toes, ஓர்வகைக்காலாழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Toe-ring; காற்பீலி. (W.) 2. Ring worn on themiddle toe, by women, one of aivarṇam, q.v.;ஐவர்ணவணியுள் காலின்நடுவிரலணி. (யாழ். அக.)3. Tall chaste-tree. See காட்டுநொச்சி, 1. (L.) 4.Downy peacock's-foot tree, l. tr.Vitex pubescens; மரவகை. (L.)
  • n. prob. mahiṣī. Buffalo;எருமை. (சங். அக.)