தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிலின் கொண்டை ; ஒரு கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிலின் கொண்டை. (பிங்.) 1. The crest of a peacock;
  • ஒருவகைக் கொடி. 2. Peacock fan, a fern, Actiniopteris dichotoma;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அநந்தரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மயில் +.1. The crest of a peacock; மயிலின் கொண்டை.(பிங்.) 2. Peacock fan, a fernActiniopterisdichotoma; ஒருவகைக் கொடி.