தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாலிவகை ; முருகக்கடவுட்குரிய மயில் எழுதிய கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகக்கடவுட்குரிய மயிலெழுதிய கொடி. நீலமணி போலும் நிறத்தை யுடைய மயிற்கொடியை (புறநா. 56, உரை). 2. Flag of Skanda, having the ensign of a peacock;
  • கொண்டையங்கோட்டை மறவர்வகையைச் சார்ந்த பெண்டிர் விவாகத்திற் கட்டுந் தாலிவிசேடம். (G. Tn. D. I, 136.) 1. A kind of marriage-badge worn by Koṇṭaiyaṅkōṭṭai Maṟava women;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Akind of marriage-badge worn byKoṇṭaiyaṅ-kōṭṭai Maṟava women; கொண்டையங்கோட்டைமறவர்வகையைச் சார்ந்த பெண்டிர் விவாகத்திற்கட்டுந் தாலிவிசேடம் (G. Tn. D. I, 136.) 2. Flagof Skanda, having the ensign of a peacock;முருகக்கடவுட்குரிய மயிலெழுதிய கொடி. நீலமணிபோலும் நிறத்தை யுடைய மயிற்கொடியை (புறநா. 56,உரை).