தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிலின் கழுத்து உருவும் வண்ணமுமமைந்த மாலைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிலின்கழுத்து உருவும் வர்ணமுமமைந்த மாலைவகை. மயிற்கழுத்து மனவுமணி வடமும்பூண்டு (பெரியபு. கண்ணப். 47). A garland or necklace, perhaps in the form and colour of peacock's neck;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மயில்+. A garland or necklace, perhaps in theform and colour of peacock's neck; மயிலின்கழுத்து உருவும் வர்ணமுமமைந்த மாலைவகை. மயிற்கழுத்து மனவுமணி வடமும்பூண்டு (பெரியபு. கண்ணப். 47).