தமிழ் - தமிழ் அகரமுதலி
    சவரம் ; குழந்தைகளுக்கு முதன் முதலில் மயிர்கழிக்கும் சடங்கு ; கத்திரிக்கோல் ; காண்க : மயிர்வினைஞன் ; சவரக்கத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • க்ஷவரக்கத்தி. (அக. நி.) 4. Razor;
  • கத்தரிக்கோல். (அக. நி.) 3. Scissors;
  • See சவுளம். மயிர்வினை செய்முன் (கூர்மபு. சூதகா. 6). 2. Ceremony of shaving a child for the first time.
  • க்ஷவரம். சடையுமாற்றி மயிர்வினைமுற்றி (கம்பரா. திருமுடி. 1). 1. Shaving; hair-dressing;
  • . 5. See மயிர்வினைஞன். (அக. நி.)

வின்சுலோ
  • ''s.'' Hair-dresser's trade.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Shaving; hair-dressing; க்ஷவரம். சடையுமாற்றிமயிர்வினைமுற்றி (கம்பரா. திருமுடி. 1). 2. Ceremony of shaving a child for the first time. Seeசவுளம். மயிர்வினை செய்முன் (கூர்மபு. சூதகா. 6).3. Scissors; கத்திரிக்கோல். (அக. நி.) 4. Razor;க்ஷவரக்கத்தி. (அக. நி.) 5. See மயிர்வினைஞன்.(அக. நி.)