தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிவாள்முனைப்பூண்டு ; ஒரு செடிவகை ; பூடுவகை ; மரவகை ; கொடிவகை ; கோரோசனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (L.) 4. Common snake-wood buck-thorn, s. tr., Colubrina asiatica;
  • பூடுவகை. (A.) 3. Serrate obcordate-leaved morning mallow, s. sh., Sida rhombifolia retusa;
  • பூடுவகை. (M. M. 67.) 2. Common balah, s. sh., Sida rhombifolia;
  • . 1. Sickle-leaf. See அரிவாண்மணைப் பூண்டு. (பதார்த்த. 301.)
  • கொடிவகை. (M. M. 362.) 5. Cypressvine, s. cl., Ipomaea quamoclit;
  • . 7. Feverplant. See பற்படகம். (சங். அக.)
  • கோரோசனை. (சங். அக.) 6. Bezoar, concretion in the stomach of cows;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசெடி,கோரோசனை, பசுவுடற்றிரட்சி.

வின்சுலோ
  • ''s.'' A plant, Ipomoca guamoclit. 2. A concretion in the stomach of a cow, கோரோசனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Sickle-leaf. See அரிவாண்மணைப்பூண்டு. (பதார்த்த. 301.) 2. Common balah,s. sh.Sida rhombifolia; பூடுவகை. (M. M. 67.)3. Serrate obcordate-leaved morning mallow,s. sh.Sida rhombifolia retusa; பூடுவகை. (A.)4. Common snake-wood buck-thorn, s. tr.,Colubrina asiatica; மரவகை. (L.) 5. Cypress-vine, s. cl.I pomaea quamoclit; கொடிவகை. (M.M. 362.) 6. Bezoar, concretion in the stomachof cows; கோரோசனை. (சங். அக.) 7. Fever-plant. See பற்படகம். (சங். அக.)