தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்பளிப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்பளிப்பூச்சி. மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தாலென்ன (ஈச்சுரநிச்சயம்). Caterpillar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Caterpillar; கம்பளிப்பூச்சி. மயிர்ப்புழுவிலிருந்து வண்ணத்துப்பூச்சி பரிணமித்தாலென்ன (ஈச்சுரநிச்சயம்.).