தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்பளியாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்பளியாடை. எலிப்பூம் போர்வை யொடு மயிர்ப்படம் விரித்து (பெருங். உஞ்சைக்.47, 179). Woollen cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Woollen cloth; கம்பளியாடை. எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படம் விரித்து (பெருங். உஞ்சைக். 47,179).