தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிரடைத்துச் செய்த இருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிரடைத்துச் செய்த ஆசனம். பொங்கு மயிர்த் தவிசொடு பூமலர் புனைஇ (பெருங். இலாவாண. 4, 99) Cushion stuffed with hair, to sit on;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மயிர் +.Cushion stuffed with hair, to sit on; மயிரடைத்துச் செய்த ஆசனம். பொங்கு மயிர்த் தவிசொடு பூமலர் புனைஇ (பெருங். இலாவாண. 4, 99)