தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூந்தலுக்கு இடும் மணச்சாந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூந்தற்கிடும் வாசனைச்சாந்து. (சிலப். 14, 117, உரை.) Perfumed unguent for the hair;

வின்சுலோ
  • ''s.'' Unguents for the hair, hair-ointment. ''(p.)''
  • ''s.'' [''poet.'' மயிருறுசாந்து.] A perfumed unguent for the hair. See சாந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Perfumed unguent for the hair; கூந்தற்கிடும்வாசனைச்சாந்து. (சிலப். 14, 117, உரை.)