தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்சிலிர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புளகம். மயிர்க்கூச்சுமறா (திவ். பெரியாழ். 5, 3, 5). Rising of the hairs of the body, horripillation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உரோமப்புளகிதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Rising of the hairs of the body, horripillation;புளகம். மயிர்க்கூச்சமறா (திவ். பெரியாழ். 5, 3, 5).