தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மயிர்ப்புழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்பளிப்பூச்சி. மயிர்க்குட்டிமேய வண்டுருவாய் (தணிகைப்பு. நந்தியுப. 30). Caterpillar;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கம்பளிப்பூச்சி.

வின்சுலோ
  • ''s.'' The caterpillar, கம் பளிப்பூச்சி. ''(Jaff.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Caterpillar; கம்பளிப்பூச்சி. மயிர்க்குட்டிமேய வண்டுருவாய் (தணிகைப்பு. நந்தியுப. 30).