தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்த்துளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரோமத் துவாரம். அமுதம் மயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன் (திருவாச. 3, 10). Pore of the skin at the root of hair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Poreof the skin at the root of hair; உரோமத் துவாரம். அமுதம் மயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன்(திருவாச. 3, 10).