- மயிர்க்கண்முரசம் mayir-k-kaṇ-mura-camn. < id. +. Drum made of raw hide of abull that has killed a tiger; புலியைக் கொன்றஆனேறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற்போர்த்த வீரமுரசம். மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி (சிலப். 5, 88).
- n. < id. +. Seeமயிர்க்கால். (W.)
|