தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மயிர்குறைகருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மயிர்குறைகருவி. மயிரெறிகருவி ... மஞ்சிகனுறை தூங்க (திருவானைக். அகிலா. 38).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கத்தரிகை, சௌளக்கத்தி.

வின்சுலோ
  • ''s.'' Scissors, கத்தரிக்கை. 2. As மயிர்பிடுங்கி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See மயிர்குறைகருவி. மயிரெறிகருவி . . . மஞ்சிகனுறை தூங்க (திருவானைக். அகிலா. 38).