தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருமையினின்று எடுக்கப்படும் கோரோசனை. (நாமதீப. 214.) Bezoar taken from buffalo;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எருமைக்கோரோசனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மயிடம் +. Bezoar taken from buffalo; எருமையினின்று எடுக்கப்படும் கோரோசனை. (நாமதீப. 214.)