தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருமை ; இலவம்பிசின் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருமை. (அக. நி.) Buffalo;
  • பெருமை. (அரு. நி.) 1. prob. mahita. Greatness;
  • இலவம்பிசின். (சங். அக.) 2. Gum of silk cotton tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see மகிடம். மயிடரோசனை, bezoar of a buffalo.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எருமை.

வின்சுலோ
  • [mayiṭam] ''s.'' A buffalo, எருமை. (சது.) See மகிடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahiṣa. Buffalo;எருமை. (அக. நி.)
  • n. 1. prob. mahita.Greatness; பெருமை. (அரு. நி.) 2. Gum of silk-cotton tree; இலவம்பிசின். (சங். அக.)