தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயானத்தைக் கண்டதும் உடல் அழியுந்தன்மை உடையதென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை ; இறக்கும்வரை ஒருவருக்கொருவர் உண்மையாய் நடந்து கொள்வதாக மணமக்கள் கூறும் உறுதிமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயானத்தைக் கண்டதும் தேகம் அநித்தமென்று தாற்காலிகமாகத் தோன்றும் பற்றின்மை. 1. Temporary dislike of the world, on realising the evanescence of the body at the sight of a burial-ground, one of three vairākkiyam, q.v.;
  • இறக்கும்வ¬ரை பரஸ்பரம் உண்மையாய் நடந்துகொள்வதாக வநூவரர் கூறும் உறுதிமொழி. (W.) 2. Pledge of fidelity till death, given by a bride or bridegroom;

வின்சுலோ
  • ''s.'' Vows at a cremation, as சுடலைஞானம். 2. Pledge of fidelity till death--given by a bride.