தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயக்கம் ; பைத்தியம் ; ஆசை ; காமவிருப்பு ; மாயை ; ஐயம் ; அச்சம் ; செத்தை ; நெருப்பு ; மந்தம் ; பிசாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயக்கம். மயலிலங்குந்துயர் (தேவா. 121, 2). 1. Confusion; bewilderment; delusion;
  • பைத்தியம். மயற்பெருங்காத லென்பேதைக்கு (திவ். திருவாய். 4, 4, 10). 2. Madness;
  • ஆசை. தண்டா மயல்கொடு வண்டுபரந்தரற்ற (கல்லா. 20, 6). 3. Desire;
  • காமவிச்சை. மாதர் மயலுறுவார்கண் மருள்கொண்ட சிந்தை (திருமந். 203). 4. Lust, sensual infatuation;
  • மாயை. மயலாரும் யானுமறியேம் (கம்பரா. நாகபா. 258). 5. Māyā;
  • பிசாசம். (பிங்.) 11. Demon; imp;
  • பயம். (யாழ். அக.) 7. Fear, dread;
  • செத்தை. வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ (சீவக. 128). 8. Dried leaves, rubbish;
  • நெருப்பு. (அரு. நி.) 9. Fire;
  • மந்தம். (யாழ். அக.) 10. Slowness;
  • சந்தேகம். மயலறு சீர்த்தி (பு. வெ. 9, 7). 6. Doubt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lust, sensual infatuation, உன் மத்தம்.

வின்சுலோ
  • [myl] ''s.'' Confusion, bewilderment, delu sion, உன்மத்தம். 2. [''also'' மையல்.] Lust, sensual infatuation of either sex, மயக்கம். 3. A demon, an imp, பிசாசம். 4. Dried rubbish, செத்தை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. mayala, K.mayamu, M. mayyal.] 1. Confusion; bewilderment; delusion; மயக்கம். மயலிலங்குந் துயர் (தேவா.121, 2). 2. Madness; பைத்தியம். மயற்பெருங்காதலென்பேதைக்கு (திவ். திருவாய். 4, 4, 10). 3. Desire;ஆசை. தண்டா மயல்கொடு வண்டுபரந் தரற்ற (கல்லா.20, 6). 4. Lust, sensual infatuation; காமவிச்சை.மாதர் மயலுறுவார்கண் மருள்கொண்ட சிந்தை (திருமந்.203). 5. Māyā; மாயை. மயலாரும் யானுமறியேம்(கம்பரா. நாகபா. 258). 6. Doubt; சந்தேகம். மயலறு சீர்த்தி (பு. வெ. 9, 7). 7. Fear, dread; பயம்.(யாழ். அக.) 8. Dried leaves, rubbish; செத்தை.வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ (சீவக. 128).9. Fire; நெருப்பு. (அரு. நி.) 10. Slowness;மந்தம். (யாழ். அக.) 11. Demon; imp; பிசாசம்.(பிங்.)