தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயங்குதல் , உணர்வறுதல் ; சோர்தல் ; திகைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திகைத்தல். வைது கொன்றனனோவென வானவர் மயர்ந்தார் (கம்பரா. கும்பக. 244). 4. To wonder;
  • சோர்தல். மயரு மன்னவன் (கம்பரா. இரணியன்வதை. 13). 3. To be fatigued, tired;
  • உணர்வறுதல். விடந்தனை யயின்றன ரெனும்படி மயர்ந்து (கந்தபு. திருவி. 80). 2. To lose consciousness;
  • மயங்குதல். 1. To be wildered, confused;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To bewildered, confused; மயங்குதல். 2. To loseconsciousness; உணர்வறுதல். விடந்தனை யயின்றன ரெனும்படி மயர்ந்து (கந்தபு. திருவி. 80). 3. Tobe fatigued, tired; சோர்தல். மயரு மன்னவன் (கம்பரா. இரணியன்வதை. 13). 4. To wonder; திகைத்தல். வைது கொன்றனனோவென வானவர் மயர்ந்தார்(கம்பரா. கும்பக. 244).