தமிழ் - தமிழ் அகரமுதலி
    உன்மத்தன் ; காமுகன் ; அறிவீனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவீனன். மயரிக ளல்லாதார் (இனி. நாற். 13). 3. Ignorant person;
  • உன்மத்தன். நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை (மணி. 22, 75). 1. Person whose mind is confused; bewildere person;
  • காமுகன். மயரிகள் சொற்பொருட் கொண்டு (திருநூற். 53). 2. Lascivious person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Person whosemind is confused; bewildered person; உன்மத்தன். நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை (மணி. 22,75). 2. Lascivious person; காமுகன். மயரிகள்சொற்பொருட் கொண்டு (திருநூற். 53). 3. Ignorantperson; அறிவீனன். மயரிக ளல்லாதார் (இனி. நாற்.13).