தமிழ் - தமிழ் அகரமுதலி
    தச்சன் ; சிற்பி ; அசுரத்தச்சன் ; கின்னரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கின்னரன். (W.) Kinnara;
  • தச்சன். (சூடா.) 2. Carpenter;
  • அசுரத்தச்சன். மயன் விதித்தன்ன மணிக்கா லமளிமிசை (சிலப். 2, 12). 1. A Daitya, the architect of the Asuras;
  • சிற்பி. (W.) 3. Artificer; architect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a Daitya, the architect of the Asuras; 2. an architect or artificer, வினைஞன்; 3. a lutist, கின்ன ரன்; 4. a carpenter, தச்சன்.

வின்சுலோ
  • [mayaṉ] ''s.'' A ''daitya'', the architect of the Asuras, also father of மந்தோதரி, அசுரத்தச்சன். 2. An artificer, an architect, வினைஞன். 3. A lutist, கின்னரன். 4. A carpenter, தச்சன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Maya. 1. A Daitya,the architect of the Asuras; அசுரத்தச்சன்.மயன் விதித்தன்ன மணிக்கா லமளிமிசை (சிலப். 2, 12).2. Carpenter; தச்சன். (சூடா.) 3. Artificer,architect; சிற்பி. (W.)
  • n. < mayu. Kinnara;கின்னரன். (W.)