தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மயக்கம் ; போர்செய்கை ; வியக்கச்செய்யும் செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமிக்கச் செய்யுஞ் செயல். மாயமயக்கு மயக்கே (திவ். திருவாய். 8, 7, 3). Act of making one wonder;
  • போர் செய்கை. இரும்புலி மயக்குற்ற (கலித். 48). 2. Fighting;
  • . 1. See மயக்கம். கனா மயக்குற்றேன் (மணி. 11, 104).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. charm, fascinate, allure, coax, கலக்கு. Caus. of மயங்கு.

வின்சுலோ
  • [mykku] கிறேன், மயக்கினேன், வேன், ம யக்க, ''v. a.'' [''com.'' மசக்கு.] To fascinate, allure, charm, bewilder, stupify, confuse, attract, enchant, bewitch, கலங்கச்செய்ய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மயங்கு-. 1. Seeமயக்கம். கனா மயக்குற்றேன் (மணி. 11, 104). 2.Fighting; போர் செய்கை. இரும்புலி மயக்குற்ற(கலித். 48).
  • n. < மயக்கு-. Act ofmaking one wonder; பிரமிக்கச் செய்யுஞ் செயல்.மாயமயக்கு மயக்கே (திவ். திருவாய். 8, 7, 3).