தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழ்ச் சொல்லில் இன்னமெய்யெழுத்து இன்னமெய்யெழுத்தோடு சேர்ந்து வருமென்பதுபற்றிய விதி. (நன். எழுத். 229, விருத்.) The rule determining the sequence of consonants in word-formation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) The rule determining the sequenceof consonants in word-formation; தமிழ்ச் சொல்லில் இன்னமெய்யெழுத்து இன்னமெய்யெழுத்தோடுசேர்ந்து வருமென்பதுபற்றிய விதி. (நன். எழுத். 229,விருத்.)