தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமைபற்றி ஒரு பொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக் கூறும் அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமைபற்றி ஒருபொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக் கூறும் அணி. (அணியி. 6.) A figure of speech in which one object is mistaken for another;

வின்சுலோ
  • ''s. [in rhetoric.]'' A fault in speech, mistaking one object for another; [''ex'' அணி.]--''Note.'' According to a work called குவலையானந்தம், it is one of a hundred rhetorical figures.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மயக்கம்+. (Rhet.) A figure of speech in which oneobject is mistaken for another; ஒற்றுமைபற்றிஒருபொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக்கூறும் அணி. (அணியி. 6.)