தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவின் திரிபு ; அவித்தை ; பிழைபட உணர்கை ; விரகநோய் ; மூர்ச்சை ; படைப்பில் அலித்தன்மை முதலிய கலப்பு ; கூடல் ; கலப்பு ; எழுத்துப்புணர்ச்சி ; சாவுச்சடங்கினுள் ஒன்று ; சோம்பேறித்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவின் திரிபு. 1. Mental delusion: stupor, beweilderment; aberration of mind, as from ignorance, fascination, etc.;
  • அவித்தை. காமம்வெகுளி மயக்க மிவை மூன்ற னாமங்கெட (குறள், 360 ). 2. Spiritual ignorance;
  • பிழைபடவுணர்கை. 3. Mistaken knowledge, mis-understanding;
  • விரக நோய். (அரு. நி.) 4. Pining due to separation from one's beloved;
  • மூர்ச்சை. 5. Giddiness; unconsciousness; coma:
  • சிருட்டியில் அலித்தன்மை முதலிய கலப்பு. (W.) 6. Confusion in nature, as in the blending of sexes among animals or vegetables;
  • சோம்பேறித்தனம். (யாழ். அக.) 10. Laziness;
  • மரணச்சடங்கினு ளொன்று. (யாழ். அக.) 9. A funeral rite;
  • கூடல். (ஈடு, 1, 9, 6) Sexual union;
  • கலப்பு. வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி (கல்லா. 62, 18). 7. Mixture;
  • எழுத்துப் புணர்ச்சி. உடனிலைமயக்கம். 8. (Gram.) Combination of letters, coalescence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மயக்கு, s. (மயங்கு) confusion or destruction of mind, dulness, mental delusion, perplexity, fainting, swoon, உன்மத்தம்; 2. lethargy, sleepiness, sensual bewilderment, சோம்பு; 3. confusion in nature -- as in the blending of sexes among animals or vegetables; 4. (in gram.) coalescence of letters, சையோகம். மயக்கம் எடுக்க, --ஆயிருக்க, to be confused or intoxicated to faint, to swoon. மயக்கம்பூண, மயக்குற, to be overcome by intoxication, to be frenzied.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • mayakkam மயக்கம் mental confusion, delusion, perplexity; sleepiness, intoxication, fainting

வின்சுலோ
  • [mykkm ] --மயக்கு, ''s.'' Mental delusion, stupor, infatuation, stupidity, drowsiness, intoxication; aberration of mind from ignorance, fascination, fainting or other disturbing cause; a besotted state, உன் மத்தம். 2. Confusion in nature--as in the blending of sexes among animals or vege tables, கலப்பு. 3. ''[in gram.]'' Combination of letters, coalescence, சையோகம்; also உட னிலைமயக்கம், இடைநிலைமயக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மயங்கு-. 1.Mental delusion; stupor, bewilderment; aberration of mind, as from ignorance, fascination,etc.; அறிவின் திரிபு. 2. Spiritual ignorance;அவித்தை. காமம்வெகுளி மயக்க மிவை மூன்ற னாமங்கெட (குறள், 360). 3. Mistaken knowledge, misunderstanding; பிழைபடவுணர்கை. 4. Piningdue to separation from one's beloved; விரகநோய். (அரு. நி.) 5. Giddiness; unconsciousness;
    -- 3072 --
    coma; மூர்ச்சை. Colloq. 6. Confusion innature, as in the blending of sexes among animals or vegetables; சிருட்டியில் அலித்தன்மை முதலிய கலப்பு. (W.) 7. Mixture; கலப்பு. வடசொன்மயக்கமும் வருவன புணர்த்தி (கல்லா. 62, 18). 8.(Gram.) Combination of letters, coalescence;எழுத்துப் புணர்ச்சி. உடனிலைமயக்கம். 9. Afuneral rite; மரணச்சடங்கினு ளொன்று. (யாழ்.அக.) 10. Laziness; சோம்பேறித்தனம். (யாழ்.அக.)
  • n. < மயங்கு-. Sexualunion; கூடல். (ஈடு, 1, 9, 6.)