தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏறக்குறைய 71 மகாயுகங்கள் கொண்டதும், பிரமதினத்தில் பதினான்கில் ஒரு பங்குமான மனுவின் காலம் அலகிலா மன்வந்தரம் வமிசானுசரித மிவ்வைந்தும் (மச்சபு. நைமிசா.37) Period or age of Manu = about 71 Mahāyugas = 1/14 of a day of Brahmā;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see மனுவந்தரம் under *மனு.

வின்சுலோ
  • [mṉvntrm] ''s.'' As மனுவந்தரம், under மனு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < man-vantara. Period or age of Manu=about71 Mahāyugas = 1/14 of a day of Brahmā;ஏறக்குறைய 71 மகாயுகங்கள் கொண்டதும், பிரமதினத்தில் பதினான்கில் ஒரு பங்குமான மனுவின்காலம். அலகிலா மன்வந்தரம் வமிசானுசரித மிவ்வைந்தும் (மச்சபு. நைமிசா. 37).