தமிழ் - தமிழ் அகரமுதலி
    சபை ; தில்லையிலுள்ள பொன்னம்பலம் ; நீதிமன்றம் ; பசுத்தொழுவம் ; பசுமந்தை ; மரத்தடிப் பொதுவிடம் ; தோட்டத்தின் நடு ; நாற்சந்தி ; மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசனை. மன்றலர் செழுந்துளவு (கம்பரா. திருவவ. 24). 9. cf. மன்றல். Fragrance;
  • நாற்சந்தி. மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை (ஈடு, 3, 6, 3). 8. Junction of four roads or streets;
  • தோட்டத்தின் நடு. மன்றிற்பையு டீரும் (ஐங்குறு. 246). 7. Centre of garden;
  • மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம். மன்றும் பொதியினும் (தஞ்சைவா. 34). 6. Raised platform under a tree for village meetings;
  • பசு மந்தை. மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5, கீழ்க்குறிப்பு). 5. Herd of cows;
  • பசுத்தொழு. ஆன்கணம் . . . மன்று நிறை புகுதர (குறிஞ்சிப். 218). 4. Cow-stall;
  • சிதம்பரத்துள்ள கனகசபை. தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி (திருவாச. 4, 92). 2. Golden hall of Chidambaram;
  • சபை. 1. Hall of assembly;
  • நியாயசபை. நெடுமன்றில் வளனுண்டு (கம்பரா. மூலபல. 145). 3. Court of justice; arbitration court;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as மன்றம்.

வின்சுலோ
  • [mṉṟu] ''s.'' A court, assembly-room, சபை. 2. The temple of Siva, at Chil lumbrum, in South Arcot, சிதம்பரம். 3. (சது.) An open field, வெளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. மன்னு-. cf. மன்றம்.1. Hall of assembly; சபை. 2. Golden hall ofChidambaram; சிதம்பரத்துள்ள கனகசபை. தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி (திருவாச. 4, 92).3. Court of justice; arbitration court; நியாயசபை. நெடுமன்றில் வளனுண்டு (கம்பரா. மூலபல.145). 4. Cow-stall; பசுத்தொழு. ஆன்கணம் . . .மன்று நிறை புகுதர (குறிஞ்சிப். 218). 5. Herdof cows; பசு மந்தை. மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5, கீழ்க்குறிப்பு). 6. Raised platformunder a tree for village meetings; மரத்தடியுள்ளதிண்ணைப் பொதுவிடம். மன்றும் பொதியினும் (தஞ்சைவா. 34). 7. Centre of a garden; தோட்டத்தின் நடு. மன்றிற்பையு டீரும் (ஐங்குறு. 246). 8.Junction of four roads or streets; நாற்சந்தி.மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாகஅனுபவிப்பிக்கு மவனை (ஈடு, 3, 6, 3). 9. cf. மன்றல்.Fragrance; வாசனை. மன்றலர் செழுந்துளவு (கம்பரா.திருவவ. 24).