தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபெருமான் ; கூத்தப்பிரான் ; பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன் ; சபையில் வழக்காடுபவன் ; சில சாதியாரின் பட்டப்பெயர் ; ஆட்டிடையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சில சாதியார் பட்டப்பெயர். 4. cf. மன்னாடி. Title of certain castes of Paḷḷas, Mūttāṉs;
  • சிவபிரான். என்று மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5). (உரி. நி.) 1. šiva, as dancing in the open;
  • பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன். வானகத்து மன்றாடிகள் தாமே (திவ். பெரியாழ். 4, 5, 7). 2. Intermediary, one who pleads the cause of another;
  • சபையில் வழக்காடுபவன். பழைய மன்றாடி போலுமிவன் (பெரியபு. தடுத்தாட். 48). 3. One who brings a dispute before a court for adjudication;
  • ஆட்டிடையன். (S.I.I.iii, 157,7.) 5. Shepherd;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மன்றாடு-. 1. Šiva,as dancing in the open; சிவபிரான். என்றுமன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5). (உரி. நி.) 2.Intermediary, one who pleads the cause ofanother; பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன்.வானகத்து மன்றாடிகள் தாமே (திவ். பெரியாழ். 4, 5,7). 3. One who brings a dispute before acourt for adjudication; சபையில் வழக்காடுபவன்.பழைய மன்றாடி போலுமிவன் (பெரியபு. தடுத்தாட்.48). 4. cf. மன்னாடி. Title of certain castesof Paḷḷas, Mūttāṉs; சில சாதியார் பட்டப்பெயர்.5. Shepherd; ஆட்டிடையன். (S. I. I. iii, 157, 7.)