தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீராப்பகை ; வஞ்சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுஞ்சபதம். மன்மந் தொடுத்தான் கடுகடுத்தாள் (விறலிவிடு.117). 2. Vow of revenge;
  • தீராப்பகை. 1. Malice, grudge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. வன்மம். 1.Malice, grudge; தீராப்பகை. 2. Vow ofrevenge; கடுஞ்சபதம். மன்மந் தொடுத்தாள் கடுகடுத்தாள் (விறலிவிடு. 117).