தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல்மகளிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல் மகளிர் மன்மகளிர் சென்னியராடல் (பரிபா, 7, 80). Dancing girls distinguished by a royal grant of talai-k-kōl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மன் +.Dancing girls distinguished by a royal grantof talai-k-kōl; அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல்மகளிர். மன்மகளிர் சென்னியராடல் (பரிபா. 7, 80).