தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொண்டை ; கோபம் ; கதுப்பு ; காண்க : மன்னைக்காஞ்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மன்னைக்காஞ்சி. (தொல். பொ.79.)
  • தொண்டை. 1. Throat;
  • கதுப்பு. (யாழ்.அக.) 2. Cheek;
  • கோபம். (J.) Anger displeasure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (மென்னை), s. the throat, தொண்டை; 2. anger, கோபம்; 3. bloated cheeks, கதுப்பு. மன்னையிறங்குதல், putting on a gruff, pouting countenance, சினக்குறிப்பு கொள்ளல். மன்னையைப்பிடிக்க, to take one by the throat, to choke.

வின்சுலோ
  • [mṉṉai] ''s.'' [''vul.'' மென்னை.] The throat, தொண்டை. ''(c.)'' 2. ''[prov.]'' Anger, displeasure, கோபம். 3. Bloated cheeks, கதுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மன். See மன்னைக்காஞ்சி. (தொல். பொ. 79.)
  • n. cf. manyā. 1. Throat;தொண்டை. 2. Cheek; கதுப்பு. (யாழ். அக.)
  • n. cf. manyu. Anger;displeasure; கோபம். (J.)